2017ஆம் வருடம் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடந்த வன்முறை கலவரங் களுக்கு ஹவாலா வழியில் நிதிவசூல் செய்து வழங்கினான் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் 2019இல் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு தில்லியில் திகார் சிறையில் இருந்து வருகிறான்.
மே 25 அன்று தண்டனைக் காலம் எவ்வளவு என்பது அறிவிக்கப் படும்.
இந்த கொடுங்கோலனைத்தான் செக்யூலர் ஊடகங்கள் அரசியல் (வியாதிகள்) வாதிகள், முன்னாள் பிரதமர், முன்னாள் மத்திய மந்திரிகள், காஷ்மீர் அப்துல்லாக்கள், காம்ரேடுகள் என அனைவரும் இளைஞர்களின் முன்மாதிரி நாயகன் என புகழ்ந்து தள்ளின.