திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக்கியது ஒட்டுமொத்த பழங்குடியினருக்கும் பெருமை

0
167

திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக்கியது ஒட்டுமொத்த பழங்குடியினருக்கும் பெருமை – வன்வாசி கல்யாண் ஆசிரமம்
ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முஜியை வன்வாசி கல்யாண் ஆசிரமம் வரவேற்றிருக்கிறது. ஒரு பழங்குடியின பெண்ணை திருமதி. திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக்கி பாஜக தலைமையிலான என்டிஏ அரசு எடுத்த முயற்சி என்று கல்யாண் ஆசிரமத்தின் தலைவர் அறிக்கையில் கூறினார். இவரை அகில இந்திய வன கல்யாண் ஆசிரமம் வரவேற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here