1855-ஆம் வருடம், வெள்ளைக்கார ஆட்சியில், குதிரையின் கால்களில் கட்டி இழுத்துச் சென்று இரண்டு சகோதரர்கள் (கன்கு, சித்தோ) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்குப் பழிவாங்க, இரவில் வெள்ளைக்காரர்கள் கூடாரத்துக்குள் புகுந்து,
ப்பூலோ, ஸ்தானோ எனும் இரண்டு சகோதரிகள்
கைக் கம்பை வைத்துக்கொண்டு. கொடூர வெள்ளைக்காரர்கள்
21 பேரைக் கொலை செய்தார்கள்.
இந்தப் புரட்சியை, கொல்கட்டாவில் “சந்தாள் புரட்சி” என்கிறார்கள்.
அந்தப் பரம்பரையில் வந்தவர்தான் தற்போது இந்தியாவின் முதல் குடிமகனாக
வரப்போகும் ஜனாதிபதி வேட்பாளர். வாழ்த்துக்கள் அம்மா..!
Home Breaking News 1855-ஆம் வருடம், வெள்ளைக்கார ஆட்சியில், குதிரையின் கால்களில் கட்டி இழுத்துச் சென்று இரண்டு சகோதரர்கள்