‘அபயதான் அபியான் ‘ தொண்டு அமைப்பின் மூலம் உயிர் பிழைத்த கால் நடைகள்

0
132

அஹமதாபாத் & ராஜ்கோட் சந்தையில் பக்ரீத் ஐ முன்னிட்டு விற்பனைக்கு வந்திருந்த ஆடு ‘அபயதான் அபியான் ‘ களை விலைக்கு வாங்கி அவைகளுக்கு விடுதலை அளித்துள்ளது ‘அபயதான் அபியான் ‘ எனும் ஜெயின் தொண்டு அமைப்பு.மரணத்தின் வாயிலில் இருந்த 618 ஆடுகள் தப்பித்தன. கால் நடைகள் மேல் கொண்ட உண்மையான அன்பு அக்கறை இதுதான்.
PETA போன்று இரட்டை வேடம் போடுவது அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here