பண்டர்பூர்_யாத்திரை செல்லும் பக்தர்கள்:

0
251
ஒவ்வொரு வருடமும் ( 10.07.2022 ) மகாராஷ்டிராகோவாகர்நாடகம்தெலுங்கானா பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பண்டர்பூர் சென்று வருகின்றனர். ஆஷாட (ஆடி) மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று பண்டர்பூர் விட்டலனை தரிசனம் செய்து பேரின்பம் அடைகின்றனர். ஆஷாட ஏகாதசி.
                                                                                     –sadagopannarayanan
 
11.07.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here