ஜம்மு காஷ்மீரில் இரண்டு இஸ்லாமிய பயங்கரவாதி என்கவுண்ட்டர்

0
196
ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த என்கவுண்ட்டரில் இரண்டு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here