கன்ஹையாலால் படுகொலைக்கு பின்னணியில் இருந்த அஜ்மீர் தர்கா கவுஹர் சிஷிட் ஹைதராபாத்தில் கைது.

0
188

ஜுன் 19 ஆம் தேதி அஜ்மீர் தர்கா முன்பு நூபுர் சர்மாவின் தலையைக் கொய்பவர் களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று பேசியதால் வழக்கு பதிவு செய்து போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here