வங்கதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து கோவிலில் தாக்குதல்

0
216

வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர்.அந்தக் கிராமத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஹிந்து கோவிலுக்குள்ளும் புகுந்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறைக் கும்பலை கலைத்தனர். அங்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here