முன்னாள் இந்திய பிரதமர்களை CIA எனும் அமெரிக்க உளவு அமைப்பு கொலை செய்தது Gregory Douglas தனது நூலில் பதிவு

0
229

பாரத அணு அறிவியல் தந்தை ஹோமி பாபா & 2வது பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகிய இருவரையும் கொலை செய்தது CIA எனும் அமெரிக்க உளவு அமைப்பு என்பதை அந்த அமைப்பின் உயர் பொறுப்பில் 2 வது நிலையில் இருந்த Robert Crowley தெரிவித்ததாக Gregory Douglas தனது நூலில் குறிப்பிட்டுள்ளாது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here