லக்னோ லூலூ மாலில் தொழுகை செய்த 4 பேர் கைது

0
264

லக்னோவில் மிகப்பிரமாண்டமான லூலூ மால் இல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அங்கு 4 பேர் தொழுகை செய்தனர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் அங்கு ஹனுமான் சாலிஸா படிக்கப் போகின்றோம் என்று புறப்பட்டனர். வழக்கம் போல் செக்யூலர் ஊடகவாதிகள் ஹிந்து இயக்கத்தினர்கள் தான் முஸ்லிம்கள் வேடம்போட்டு தொழுகை நடத்தினர் என்று புரட்டு செய்திகளைப் பரப்பினர். ஆனால் குட்டு வெளிப்பட்டுவிட்டது. இன்று தொழுகை நடத்திய 4 பேர் கைது. அவர்கள் பெயர் ரெஹான், அடிஃப், லுக்மன் & நோமன்.
                                                                                              -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here