காமன்வெல்த் விளையாட்டில் சாதிக்க இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
203

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 141 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ மூலம் கலந்துரையாடினார். அவர்கள் கடந்து வந்த கடின பாதைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர், காமன்வெல்த்தில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல வாழ்த்துகள் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here