குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்

0
321

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் இந்தியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆனார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here