வினையும் – பலனும்

0
259

இந்தியா டுடே குரூப் கோல்கத்தா (மே.வ) விற்பனைப் பிரிவில் பணி புரிந்தவரும் இந்திராணில் சாட்டர்ஜி என்பவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப் பட்டிருக்கும் த்ரௌபதி முர்முவைப் பற்றி தரம் தாழ்ந்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.அதன் விளைவு இந்தியா டுடே அவரை பணியிலிருந்து வெளியேற்றி உள்ளது.                                                                                             –                                                                                            Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here