திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளர் சக்திவேல் அவர்களுக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது.
பயனாளருக்கு வாழ்த்துக்களையும், சலுகை விலையில் வழங்கிய hearing point செல்வா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் சேவைப்பணியில்,
சக்ஷம் மாற்றுத்திறனாளர்கள் சேவை மையம்,
SB Total கேஸ்,
88 காமாட்சியம்மன் கோயில் வீதி,
பழைய பஸ் நிலையம் பின்புறம்,
திருப்பூர் – 641604
9443325500