கிராம மக்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டிட கால்நடை வளர்ப்பு பேருதவி புரிகின்றன. சத்தீஸ்கர் அரசு மாட்டு சானத்தை வாங்கும் திட்டத்தை சில மாதங்கள் முன்பு தொடங்கியது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்போது மாட்டு கோமியத்தை வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாட்டு கோமியம் லிட்டர் ₹ 4 என விலை நிர்ணயம் செய்துள்ளது. நல்ல திட்டம். அனைத்து மாநில அரசுகளும் இதை அமுல்படுத்திடலாம்.