அமெரிக்காவை மிரட்டும் சீனா

0
189

US House Speaker Nancy Pelosi சீனாவின் எதிர்ப்பையும் மீறி தாய்வான் வர திட்டமிட் டுள்ளார். அதை தடுக்க நினைக்கும் சீன இராணுவ டிவிட்டர் இல் Ready for War என்று அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளனர். வெறும் மிரட்டலா? அல்லது தாய்வான் மீது தாக்குதல் நடத்துமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here