சுதந்திரம் 75 அமுதப் பெருவிழா துவக்க நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம் இலக்கியம் பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் துவங்கப்பட்டது.இவ்விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் பணியாற்றிய சிவகாமி குப்புசாமி அம்மையார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவப் படுத்தப்பட்டார்.