அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமியில் ஆலயம் எழுப்பும் வேலை

0
214
அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமியில் ஆலயம் எழுப்பும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 40% வேலை நிறைவு பெற்றுள்ளது. செதுக்கி வடிவமைக்கப் பட்டுள்ள கற்கள் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 2023 இறுதியில் ஶ்ரீராம ஜன்ம பூமி கர்பகிரஹத்தில் ஶ்ரீராம் லாலா வை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here