இந்தியாவின் LCA Tejas போர் விமானத்தை வாங்க மலேசியா முன்வந்துள்ளது

0
236

18 LCA தேஜாஸ் போர் விமானங்களை மலேசியாவிற்கு விற்க இந்தியா முடிவு செய்யவுள்ளது. அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் ‘Made-in-India’ LCA தேஜஸ் போர் விமானத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here