சல்மான் ருஷ்டியைக் குத்தியவன் கைது

0
512

சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்திய வன் Hadi Matar(24). கழுத்து, வயிறு & முகம் ஆகிய பகுதிகளில் 15 தடவைக்கும் மேலாக குத்தியுள்ளான். சல்மான் ருஷ்டியால் பேச முடியவில்லை. ஒரு கண் பார்வையை இழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வருகின்றன. கழுத்தில் பயங்கரமாக பல தடவை குத்து விழுந்ததால் கைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை செயல் இழந்துள்ளது. வயிற்றுப் பகுதியில் பல தையல்கள் போடப்பட்டுள்ளன. செயற்கை சுவாசக் கருவிகள் வழியாகவே இருந்து வருகிறார்.
இச்சம்பவத்தை அமைதி மார்க்கத்தவர்கள் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்று டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
பாதுகாப்புடன் இருந்து வருகிற சல்மான் ருஷ்டிக்கே இந்நிலைமை என்றால் நூபுர் சர்மாவின் நிலைமை?
இந்த பயங்கர சூழலைப் புரிந்து கொள் ளாத நீதிவான்கள் தனிநபர் கருத்துச் சுதந்திரம் பேச்சுரிமை என்ற பெயரில் குற்றவாளிகளை வெளியில் விடச் சொல்லி உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
டெல்லி ஜஹாங்கிர் பூர் கலவரத்தின் முக்கிய நபரான குலாம் ரசூல்க்கு அவர் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற காரணம் சொல்லி மனிதாபிமான அடிப்படையில் ஜாமின் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
                                                                                 Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here