கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்காததால், கேரள உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனம்

0
456

கேரள கொச்சி மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) தனது ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்காததற்காக கேரள உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது.
அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் என்று கூறிய நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தனி பெஞ்ச், “உலகமே ஓணம் பண்டிகையை கொண்டாடும் போது இந்த மக்கள் பட்டினி கிடப்பார்கள். “கே.எஸ்.ஆர்.டி.சி.யின் சொத்துக்களை ஊழியர்களின் சம்பளம் வழங்கப் பயன்படுத்த வேண்டும். என அறிவுரித்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here