மஹாராஷ்டிரா மாவோயிஸ்டு தமிழகத்தில் கைது

0
442
மஹாராஷ்டிரா மாநிலம் பங்காரப்பேட்டையை சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லாகெவுடு வயது 23 . மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகளுக்கு தனது கைப்பையில் வெடிகுண்டு சப்ளை செய்த வழக்கில் அங்கிருந்து தப்பித்து வந்து தமிழகத்தில் உள்ள திருப்பூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்தார்.
தனது மனைவியின் உறவினர் கோவில் திருவிழா அழைத்ததின் பேரில் பாப்பம்பாடியில் பதுங்கி இருந்த போது செல்போன் டவரை வைத்து (லொகேஷன்) தர்மபுரி மாவட்ட போலீசாரின் உதவியுடன் மஹாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ் பி கலைச்செல்வன் விசாரணை நடத்தினார் பிறகு பலத்தை போலீஸ் பாதுகாப்புடன் மகாராஷ்டிரா அழைத்துச் சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here