ஒரிசா மாநிலத்தில் 500 நக்ஸல்கள் சரண்டர்

0
305

ஒரிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் 500கும் அதிகமான மாவோவாதி நக்ஸ லைட்கள் இன்று காவல்துறை அதிகாரிகள் முன்பு சரணடைந்தனர். மாவோவாதிகள் ஒழிக என்று முழக்கமிட்ட அவர்கள் அங்கு மாவோவாதிகள் எழுப்பி யிருந்த நினைவுத் தூணை பெயர்த்து எறிந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்டி ருந்த சீருடைகளை எரித்தனர். 15 கிராமங்களைச் சேர்ந்த பாமர வனவாசி மக்களுக்குக் மாவோவாதிகளின் அடக்கு முறையில் இருந்து கிடைத்த விடுதலை இது.
-Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here