தமிழகம் திருப்பத்தூரில் தோல் பதனிடும் தனியார் நிறுவனகளின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

0
171

தமிழகத்தில் தோல் பதனிடும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் உள்ள பரிதா குழுமம் பல கோடி வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, காஞ்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த சோதனை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here