மாணவர்களுடன் உரையாடும் பாரத  பிரதமர்

0
297

‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாட உள்ளார். தினசரி வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக மாணவர்களின் தொழில்நுட்ப ரீதியிலான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ என்ற போட்டியை மத்திய அரசு 2017 முதல் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்தப் போட்டியில், கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் பங்கேற்று பரிசுகளை வென்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here