முதல்வர் ஹேமந்த் சோரேன் நண்பர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

0
253
ஜார்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் மாநில முதல்வர் ஹேமந்த் சோரேன் இன் மிக நெருங்கிய நண்பர் வீட்டில் 2 ஏ.கே.47 துப்பாக்கி, வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது. முதல்வரின் பினாமி வீடு அது என்கின் றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here