கொல்கத்தாவில் போலி ரூபாய் நோட்டுகள் : இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருவர் கைது.

0
279

₹70,500 மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்ததாக செங்கிஸ் ஆலம் & அஃப்சல் அலி ஆகிய இருவரும் கொல்கத்தா நகரில் பள்ளி முன்பு நின்றி ருந்த போது கைது செய்யப்பட்டனர். வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் போலி ரூபாய் நோட்டுக்கள் தயாரித்த தொழில் நிறுவனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here