திரிபுரா ‘சாந்திகாலி ஆசிரமதில் ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர்

0
211

திரிபுராவின் ‘சாந்திகாலி ஸ்மிருதி மந்திர்’ கமிட்டியின் பொருளாளர் ஸ்ரீ சுப்ரதா தேவ் பர்மா, அகர்தலா விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பூஜ்ய சர்சங்சாலக் டாக்டர் மோகன் பகவத் ஜியை வரவேற்றார். பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சாந்திகாலி மகராஜ் ஜியின் ஈடு இணையற்ற தியாகத்தின் நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க மோகன் பகவத் ஜி அகர்தலா சென்றடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here