ஹிந்து திருவிழாவில் முட்டை வீச்சு இஸ்லாமிய பயங்கரவாதிகள் 4 பேர் கைது

0
544

உத்திரபிரதேசம் தியோபந்த் இல் தொடர்ந்து ஹிந்து திருவிழாக்கள் & ஹிந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திவந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஶ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவில் கவட்டை வில் கொண்டு தாக்கியும், முட்டை வீசியும் இடையூறு செய்த அஹ்மத், ஷப்பான், சாதிக், அஃப்சல் ஆகிய நால்வரும் கைது.
– Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here