காஷ்மீரில் 2 இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
289

ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டம், பொஷ்க்ரீரி பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே என்கவுன்டர் நடந்தது. அதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here