ரயில்வே ரயில் சக்கரங்கள் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 80,000 ரயில் சக்கரங்களை ரயில்வே வாங்கும். இதுவரை ரயில்வே உபகரணங்களுக்கான சக்கரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தவிர்க்கப்பட்டு வருகின்றது. இந்தியாவை தற்போது தனக்கான ரயில் அதிவேக சக்கரத்தை உற்பத்தி செய்யும் ஒரு நிலைக்கு முன்னேறி இருக்கிறது.
மேக் இன் இந்தியா மூலம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அதை நவீன ரயில் சக்கரங்களை முதன்முறையாக வாங்குகிறது இந்திய ரயில்வே.