இளைஞர்களிடம் ஹிந்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வீர முழக்கமும் ஒருங்கிணைப்பும் அவசியமாகும்.

0
191

அஜ்மீர் :
பாரதத்தின் தொன்மையான கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட வேகமாக முன்னேறி வரும் அதே வேளையில் மறுபக்கத்தில் இந்த தேசத்தை துண்டாட கூடிய கனவுகளோடு தேசவிரோத சக்திகளும், சமுதாய பிரிவினை வாதங்களும் ஒன்றிணைந்து எழுந்து வருவதை நாம் காண முடிகிறது. பகவான் ஸ்ரீ ராமன் உடைய காலத்தில் இருந்து இன்று வரை இம்மாதிரி ஒரு அனுபவம் நமக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தருணத்தில் நல்ல சக்திகளை ஒன்றிணைப்பது, ஒன்றிணைந்த கட்டுப்பாடுகளுடன் கடினமான வாழ்வுவையும் கூட மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வது ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த பயிற்சி தேவையாக இருக்கிறது. சாகசமான விளையாட்டுகளை ஒன்றிணைக்கும் போது கூட நமது முழக்கம் இந்த கண்ணோட்டத்தில் அமைய வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here