ஸ்வாமி அவிமுக்தேஷ்வராநந்த

0
180

உத்தராம்னாய (பத்ரிநாத்) ஜோதிர் மட பீடாதீஸ்வர் சங்கராச்சாரியராக பொறுப்பு ஏற்றுள்ளார்.உ.பி. சம்பூர்ணாநந்த் ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். பல்கலைக் கழக ஏ.பி.வி.பி. கிளையின் தலைவர் பொறுப்பில் இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டி வந்தவர். புதிய பொறுப்பேற்றுள்ள சுவாமிஜிக்கு நமது வணக்கங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here