மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தௌலதாபாத் கோட்டை பெயர் இனிமேல் தேவகிரி கோட்டை என அழைக்கப்படும். நிஜாம் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த மராத்வாடா பகுதியும் சர்தார் பட்டேல் மேற்கண்ட அதிரடி நடவடிக்கையால் விடுதலை பெற்றது. அன்றைய தினத்தில் (செப்.17) மகாராஷ்டிர முதல்வர் இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தார்.
நூற்றாண்டுகளுக்குப் பிறகு அக்கோட்டை யில் மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.