ஶ்ரீராம ஜன்மபூமி விடுதலை இயக்கத்தில் முன்னணியில் நின்று வீர முழக்கமிட்டுப் போராட்டத்தில் பங்கேற்றவர். பாரதப் பாரம்பரியம் கலாச்சாரம் தர்மம் பசுப் பாதுகாப்பு என பல பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பி வந்தவர்.
நல்ல கம்பீரமான குரல் வளம் கொண்ட சிறந்த பேச்சாளர். விஸ்வ ஹிந்து பரிஷத் & சங்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வந்த ஆச்சார்யா தர்மேந்திரா இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அவரது மறைவு ஹிந்து சமுதாயத்தின ருக்கு ஒரு பேரிழப்பு ஆகும்.
அவருக்கு நம் அஞ்சலிகள்