அடிக்கல் நாட்டு விழாவில் ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் ஸ்ரீ மோகன் பகவத்

0
375

சங்கல்ப் குளோபல் கேபிடல் கட்டிடம் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் ஸ்ரீ மோகன் பகவத் “அரசு மற்றும் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளும் மந்திரிகளும் அல்ல. அவர்கள் சேவகர்கள். அவர்களுக்கு இம்மாதிரியான பயிற்சி எங்கிருந்து கிடைக்கின்றன, தேர்வில் எப்படி வெற்றி கொள்வது,  எந்த மாதிரியான பாடங்கள்,  அதற்கு  எப்படிப்பட்ட புத்தகங்கள் படிக்க வேண்டும்,   உரிய விரிவுரை தயார் செய்ய வேண்டும் என எல்லாம் இருப்பினும்,   இவை அனைத்தும் மக்கள் சேவைக்காக செய்ய வேண்டும்.அதற்கு சேவை மனப்பான்மை அமைய வேண்டும்.  இவற்றிற்கு பயிற்சி அளிக்கும் அமைப்புகள் வேறு எங்கும் இல்லை.  சங்கல்பம் தான்.  இது நாட்டினுடைய வேலை என்பது தான் தலையாயது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here