ஶ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு சென்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0
100

நடைபெற்று வருகிற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குச் சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள நகரத்தார் சத்திரத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு வந்துள்ளார்.

வாரணாசி செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இங்கு தங்கி வருகின்றனர்.

1863 ஆம் வருடம் முதல் இச்சத்திரம் செயல்பட்டு வருகிறது.

நம் பண்பாடு & கலாச்சாரம் போன்ற வற்றை பேணிப் பாதுகாத்து வருவதில் நகரத்தார் பங்கு அளவிட முடியாதது. மிகவும் பாராட்டுக்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here