நாக்பூர் ஆர் எஸ் எஸ் 3 ஆம் ஆண்டு பயிற்சி முகாம் நிறைவு பொது விழா

0
331
சிறப்பு விருந்தினர் ப.பூ. ஶ்ரீ.ஶ்ரீ.ஶ்ரீ. 1008 ஜகத்குரு டாக்டர் மல்லிகார்ஜூன் விஸ்வராதாத்திய சிவாச்சாரிய மஹா ஸ்வாமி ஜி, ப.பூ.சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத் ஆகியோர் ப.பூ. டாக்டர்ஜி & ஶ்ரீகுருஜி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மேடையில் வீற்றிருப்பவர்கள் –
ஶ்ரீதர் வேம்பு (Zoho), ஶ்ரீ அன்வர் கான் சாஹேப், ஆதிநாத் ஜி மங்கேஷ்கர், ஶ்ரீ விஷாத் ஜி மஃபத்லால், ஶ்ரீ பைஜயந்த்ஜி ஜெய் பண்டா, ஶ்ரீ ரிஷாத் பிரேம்ஜி, ஶ்ரீ அனுராக் பேஹேர் ஆகியோர் ஆவர்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here