வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தொடர்ந்து 2 வது நாளாக கல்வீசித் தாக்குதல்

0
168

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோதியால் தொடங்கி வைக்கப்பட்ட நியூ ஜல்பைகுரி – ஹெளரா வங்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தொடர்ந்து 2 நாட்களாக கல்வீசப்பட்டுள்ளது.
இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளன. கல் வீசியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
கல்வீசித் தாக்குதல் நடைபெறும் இடங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறியுள்ள பாலைவன மதத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here