வருணா 2023 கடற்படை கூட்டுப்பயிற்சி

0
200

21வது பாரதம் பிரான்ஸ் கூட்டு கடற்படைப்பயிற்சி ‘வருணா 2023’ மேற்கு கடற்பகுதியில் கடந்த 16 ஜனவரி 2023 அன்று தொடங்கியது. இரு நாட்டு கடற்படையின் கூட்டுப்பயிற்சி 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ‘வருணா’ என்று 2001ம் ஆண்டு பெயரிடப்பட்டது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘மறைந்திருந்து ஏவுகணையை அழிக்கும் ஐஎ.ன்எ.ஸ் சென்னை, ஐ.என்.எஸ் தேக், கடல் பகுதி ரோந்து விமானம் பி 81, டார்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மிக் 29கே ரக போர் விமானம் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டு பயிற்சி வரும் 20ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here