ராணுவ சீருடை அறிவுசார் சொத்துரிமை

0
99

கடந்த ஆண்டு ராணுவ தினத்தின்போது, மேம்படுத்தப் பட்ட புதிய ராணுவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. வியாபாரிகள் இதனை ராணுவத்தின் அனுமதியின்றி உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காக ராணுவம் இந்த உடைக்கான அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது. சீருடை வடிவமைப்புக்கான காப்புரிமை ராணுவத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ராணுவத்திடம் இருக்கும். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படக்கூடும்.
அனுமதியின்றி யாராவது போலியாக தயாரித்தால், அவர்கள் மீது ராணுவம் சட்ட நடவடிக்கை எடுக்கும். ராணுவம் நடத்தும் கேண்டீன்களில் மட்டுமே இந்த சீருடை விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here