துருக்கிக்கு உதவிட பாகிஸ்தான் மறுப்பு

0
73

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கிக்கு நிவாரணப் பணியில் உதவிட விறைந்திடும் இந்திய விமானப் படை விமானங்களுக்கு பாகிஸ்தான் வான் வெளியில் பறந்திட அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.
தேவைப்பட்ட போதெல்லாம் பாகிற்கு உதவிய நட்பு நாடான துருக்கிக்கே உதவிடத் தயாராக இல்லாத பாகிஸ்தான்.
ஜம்மு&காஷ்மீர் சட்டப் பிரிவு 370 ஐ நீக்கிய போது அதைக் கடுமையாக எதிர்த்தது துருக்கி. சர்வதேச அரங்கிலும் பாரதத் திற்கு ஆதரவாக நின்றதில்லை. இருந்த போதிலும் துருக்கிக்கு உதவிட முன்வந்து பொருட்களுடன் மீட்புப்படை வீரர்களையும் அனுப்பி வைத்துள்ள முதல் நாடு பாரதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here