நுகர்வோர் நலன் நாடும் ஏ.பி.ஜி.பி

0
160

நுகர்வோர் விழிப்புனர்வு அமைப்பான அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் (ஏ.பி.ஜி.பி) புதுவை பிரிவு, 2023, பிப்ரவரி 28 அன்று துவக்கப்பட்டது. இந்த விழாவில், புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், ஏ.பி.ஜி.பி அமைப்பின் அகில பாரத செயலாளர் அருண்ராவ் தேஷ்பாண்டே, தென்பாரத அமைப்புச் செயலாளர் எம்.என் சுந்தர், ஏ.பி.ஜி.பி வடதமிழகத் தலைவர் கே. வெங்கடராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஏ.பி.ஜி.பி பிரதிநிதிகள், புதுவை சட்டசபை சபாநாயகருடன் இணைந்து புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். முதல்வருடன் பொது விநியோக அமைப்பு மற்றும் ரேஷன் கடைகளை மீண்டும் செயல்பட வைப்பது உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here