மஹாராஷ்டிராவில் இருந்து அயோத்யாவிற்கு தேக்கு மரம்:

0
455

மஹாராஷ்டிராவில் இருந்து அயோத்யாவிற்கு தேக்கு மரம்

அயோத்யாவில் கட்டப்பட்டு வருகிற ஶ்ரீ ராம ஜன்ம பூமிக்குத் தேவையான தேக்கு மரங்கள் மஹாராஷ்டிராவில் இருந்து செல்கிறது.

சந்திராபூர் & கத்சிரோலி காடுகளில் உள்ள மிகச் சிறந்த தேக்கு மரங்கள் கண்டறியப் பட்டு அவைகள் வெட்டப்பட்டு அயோத்யா விற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here