கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குலம் சோவ்வூரைச் சார்ந்த 75 வயது செரு அப்பப்பன் தனது 18 சென்ட் நிலத்தை சேவா பாரதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
செரு அப்பப்பன் தனது மகன் வர்கீஸ் உடன் முறையான பத்திரப் பதிவுகளை செய்து முடித்து அதன் சான்றிதழ்களை உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் அஜீத் விஷால் (பா.ஜ.க.) வசம் வழங்கினார்.
உள்ளூர் மக்களுக்குப் பயன்படும் வகை யில் சேவா கேந்திரம் கட்டிட (மருத்துவம் மற்ற உதவிகள்) இந்த இடத்தைத் தந்துள் ளார். விரைவில் அங்கு கட்டிடம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
நிலத்தைத் தானமாக வழங்கிய
செரு அப்பப்பன் செயல் பாராட்டுக்குரியது: