பாகன் – தம்பதியான பொம்மன் – பெல்லியை முதுமலையில் சந்தித்து பாராட்ட தமிழகம் வரும் பிரதமர் 

0
238

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில், குட்டி யானைகள், பாகன் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், சமீபத்தில், உலகின் மிக உயரிய, ‘ஆஸ்கார்’ விருது பெற்றது. கர்நாடகா வரும் பிரதமர் மோடி, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற, பாகன் தம்பதியான பொம்மன் – பெல்லியை முதுமலையில் சந்தித்து பாராட்ட இருப்பதாக தகவல் .இதையடுத்து, பிரதமர் வருகையை எதிர்பார்த்து, முதுமலையில் அதிகாரிகள் ஆயத்தப் பணியில் பழங்குடி கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன
ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here