பங்குனி உத்திரம் : ஶ்ரீரங்கம் ஆதி ப்ரமோற்சவம்

0
282

ஶ்ரீரங்கம் ஆதி ப்ரமோற்சவம் 9 ஆம் நாள்: சேர்த்தித் திருநாள் இன்று:வருடத்தில் பங்குனி உத்திரத்தன்று ஒரே ஒரு நாள் மட்டும்தான் ஶ்ரீ நம்பெருமாள் & ஶ்ரீ ரங்கநாயகித் தாயார் சேர்ந்து பக்தர் களுக்கு அருள் புரியும் நாள். சேர்த்தித் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here