இந்தியாவிற்கு அயல் நாட்டவர்கள் வருகை அதிகரிப்பு

0
206

பாரதத்திற்கு சுற்றுலா பயணிகள் 2021 ஆம் ஆண்டில் 15 லட்சம் பேர் வந்துள்ளனர். ₹ 65,070 கோடி வருவாய் கிடைத்திருந்தது .2022 ஆம் ஆண்டு 61 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.இதனால் பாரதத்திற்கு 2022 ஆம் ஆண்டின் வருவாய் ₹ 1,34,543 கோடி அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here