இந்திய எல்லையில் பாகிஸ்தானின் விமானம் வீழ்த்தப்பட்டது

0
139

ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் ஏப்ரல் 12-13 இடைப்பட்ட இரவில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய இராணுவத்தின் வீரர்கள் சுந்தர்பானி செக்டாரின் பெரி பட்டான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ட்ரோனை சுட்டு பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here