தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருக்குறளை ஆழமாக பயில வேண்டுகோள்.

0
127

சென்னை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ் மற்றும் அதன் பெருமையை எடுத்துரைத்தார்.திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here